“அவைத் தலைவர் என்கிற நிலையிலிருந்து நான் நடுநிலை தவறியதாக யாரும் என் மீது குற்றம் சுமத்தவில்லை. நான் அப்படி நடக்கவும் இல்லை.” என்று வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை சி.வீ.கே.சிவஞானமே, வடக்கு மாகாண ஆளுநரிடம் கைளித்திருந்தார். அதனையடுத்து, அவைத் தலைவர் பதவிக்கான நிலையிலிருந்து அவர் தவறிவிட்டதாக வடக்கு மாகாண முதலமைச்சர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த நிலையிலேயே சி.வீ.கே.சிவஞானம் தான் நடுநிலை தவறவில்லை என்று கூறியுள்ளார்.

0 Responses to நான் நடுநிலை தவறவில்லை: வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம்