வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டமொன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்துக்கு முன்னால் இன்று வியாழக்கிழமை மாலை 03.00 மணியளவில், முதலமைச்சருக்கான ஆதரவுப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள நிலையிலேயே, முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்கும் போராட்டத்திற்கு சமூக ஊடகங்களினூடு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

0 Responses to முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் இன்று போராட்டம்!