“தமிழக ஆட்சியை கலைப்பதற்கு நாங்கள் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அதனை, அதிமுகவே செய்து கொண்டிருக்கின்றது.” என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் இல்லை என்றாலும் ஏரிகளை தூர்வாருதல் போன்ற நடவடிக்கைகளை திமுக எடுத்துவருவதாகவும், அதிகாரத்தில் உள்ளவர்கள் நமக்கு நாமே என்று சொல்லி கொண்டு கொள்ளை அடித்துக் கொள்கின்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஆட்சியைக் கலைக்க நாங்கள் முயற்சிக்கவில்லை. அதனை அதிமுகவே செய்கின்றது: மு.க.ஸ்டாலின்