நாட்டில் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ள முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளுடன் தனக்கு எந்தவிதமான தொடர்புகளும் இல்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது, “அண்மைக்காலமாக முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளின் பின்னணியில் எனது தொடர்பு இருப்பதாக வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான இனவாத செயற்பாடுகளின் பின்னணியிலோ அல்லது பொது பல சேனாவுடனோ எனக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொள்கின்றேன். நாங்கள் அனைவரும் ஒரே நாடு என்ற ரீதியில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளுடன் எனக்கு தொடர்பில்லை: கோத்தபாய