அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்றோனியோ குற்றீஸ்சை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதனிடையே, ஐக்கிய நாடுகளின் சமுத்திரம் மற்றும் சமுத்திர வளங்களை அர்த்தமுள்ள வகையில் பாவித்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த திங்கட்கிழமை கலந்து கொண்டு உரையாற்றியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to ஐ.நா. செயலாளர் நாயகம்- பிரதமர் சந்திப்பு!