ஜனாதிபதியின் புதிய செயலாளராக ஒஸ்ரின் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ஒஸ்ரின் பெர்ணான்டோ இதற்கு முன், கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்தவர்.
ஜனாதிபதியின் செயலாளராக பதவி வகித்த பி.பீ.அபயகோன் நேற்று வெள்ளிக்கிழமை தனிப்பட்ட காரணங்களினால், அந்தப் பதவியிலிருந்து விலகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to ஜனாதிபதி செயலாளராக ஒஸ்ரின் பெர்ணான்டோ நியமனம்!