தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்டும் ஆளுக்கோ- சின்னத்துக்கோ வாக்களிக்கும் நிலை இனிமேல் கிடையாது என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியே வந்தால் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்று இங்கு எல்லோருக்கும் பயம். தேர்தலில் வெற்றிபெற முடியாது என்று கட்சிகளுக்கும் பயம். அதனாலேயே கூட்டமைப்பின் தலைமை எதைச் செய்தாலும் யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால், இந்த நிலை இனியும் நீடிக்காது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் மக்களைப் பொறுப்பேற்பது யார்?“ என்கிற தலைப்பில் வவுனியாவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசும் போதே சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு கூறியுள்ளார்.

0 Responses to கூட்டமைப்பு காட்டும் ஆளுக்கு வாக்களிக்கும் நிலை இனி இல்லை: சிவசக்தி ஆனந்தன்