Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசாங்கம் இழுத்தடிக்காமல் தீர்வினை வழங்க வேண்டும் என்றால், அதற்கு சர்வதேச அழுத்தம் அவசியம் என்று சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கனேடிய தூதர் ஷெல்லி வைற்¬றிங்-இற்கும் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில், தமிழ் மக்களின் அடிப்படைப் பிடிச்சினைகள், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

0 Responses to இலங்கை மீது சர்வதேச அழுத்தம் அவசியம்: கனேடிய தூதரிடம் சம்பந்தன் வலியுறுத்தல்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.