புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழு உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “புதிய அரசியலமைப்பிற்கான இடைக்கால அறிக்கை வெகுவிரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கின்றோம். அந்தவகையில் அரசாங்கம் இனியும் காலத்தை தாழ்த்தாது இடைக்கால அறிக்கையை வெளியிட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
இது இடைக்கால அறிக்கையாக இருந்தாலும், அரசியலமைப்பு சட்டத்தில் இருக்க வேண்டிய அடிப்படை கோட்பாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் என்பன அதிலேயே வெளிப்படுத்தப்படவுள்ளன. எனவே, இடைக்கால அறிக்கை தாமதமின்றி வெளிவருவது அத்தியவசியமானது என்பதுடன், அது தமிழ் மக்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு தீர்வாக அமையும்”என்றுள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்