Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று புதன்கிழமை (யூலை 19, 2017) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், புகையற்ற புகையிலை பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, விற்பனை மற்றும் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தல் என்பன தடை செய்யப்படுவதாக, தேசிய புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான அதிகார சபை அறிவித்துள்ளது.

புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான அதிகார சபையின் சட்டத்துக்கு அமைவாக இந்தத் தடை அமுலாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பொருட்டு மாவா, பாபுல், ஹான்ஸ், பான்பராக் மற்றும் குட்கா போன்ற புகையிலை உற்பத்தி பொருட்கள் மற்றும் விற்பனை தடை செய்யப்படுகிறது.

0 Responses to புகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.