மஹிந்த ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதிக்கமாட்டார் என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “கூட்டு எதிரணி (மஹிந்த அணி) கண்டியிலிருந்து பாத யாத்திரையாக கொழும்புக்கு வந்தபோது, மஹிந்த ராஜபக்ஷ கூறினார், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இருபது வருடங்களுக்கு அகற்றவே முடியாது என்று.
அப்படியான நிலையில், மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆயுள் முழுவதும் ராஜக்ஷ குடும்பத்தினருக்குப் பலியாக நேரிடும். எனவே, ராஜக்ஷ குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வர முற்பட்டால், ஜனாதிபதி அதற்கான வழியை விடமாட்டார்.” என்றுள்ளார்.

0 Responses to ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருவதை மைத்திரி அனுமதிக்கமாட்டார்: ராஜித சேனாரத்ன