யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோக தாக்குதல் தொடர்பில் விரைவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தி நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிற்றர் பக்கத்தில் இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய முறையில் அவதானத்தை செலுத்தி, நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

0 Responses to நீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொடர்பில் நீதி நிலை நாட்டப்பட வேண்டும்: அமெரிக்கா