இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.
கொழும்பில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணிநேரம் நீண்டது. இதனிடையே, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தையும் மேற்கொள்ளவுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணிநேரம் நீண்டது. இதனிடையே, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தையும் மேற்கொள்ளவுள்ளார்.
0 Responses to சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்- சம்பந்தன் சந்திப்பு!