புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
‘புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துக்கள் அறியப்பட வேண்டும். அதற்காக பொது வாக்கெடுப்பை நடத்துவதே சிறந்தது’ என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: கூட்டமைப்பு