இந்தியா முழுவதும் ஒரே வரி என்கிற எண்ணப்பாட்டின் அடிப்படையில் சரக்கு, சேவை வரி (GST) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜியும், பிரதமர் நரேந்திர மோடியும் சரக்கு, சேவை வரியை அறிமுகம் செய்து வைத்தனர்.
14 ஆண்டு கால முயற்சியின் பலனாக சரக்கு, சேவை வரி அறிமுகம் ஆகியுள்ளது.

0 Responses to ‘ஒரே நாடு ஒரே வரி’ என்கிற கருத்தியலின் அடிப்படையில், ‘சரக்கு, சேவை வரி (GST)’ அறிமுகம்!