அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலம் பற்றி ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் கூடவுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்தும் நோக்கில் 20வது திருத்தச் சட்டத்தினை கொண்டு வருதற்கான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் விடுத்துள்ளது.
குறித்த சட்டமூலத்துக்கு பல கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி தமது நிலைப்பாட்டை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to 20வது திருத்தம் பற்றி ஆராய்வதற்காககூட்டமைப்பு கூடுகிறது!