கிளிநொச்சி கரைச்சி கண்டாவளைப் பகுதியிலுள்ள 38 ஏக்கர் தனியாரின் காணிகளை இராணுவம் இன்று செவ்வாய்க்கிழமை விடுவித்துள்ளது.
இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலிருந்த குறித்த காணிகளின் விடுவிப்பு தொடர்பிலான ஆவணங்கள் இராணுவத்தினரால் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் நேரில் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலாளர்கள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

0 Responses to கிளிநொச்சி கண்டாவளையில் 38 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவிப்பு!