Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டின் 19 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் 12 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 5 இலட்சம் பேரும், கிழக்கு மாகாணத்தில் 2.5 இலட்சம் பேரும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகரித்த வெப்ப நிலை, மழை வீழ்ச்சி பொய்த்தமை உள்ளிட்ட காரணங்களினாலேயே இந்த வறட்சி நீலை நீடிக்கின்றது. இதனால், குடிநீர் பற்றாக்குறை, விவசாயத்துக்கு நீரின்றிய நிலை உள்ளிட்ட பிரச்சினைகள் நீடித்து வருகின்றன.

0 Responses to வடக்கு- கிழக்கு மாகாணங்களில் 7.5 இலட்சம் பேர் வறட்சியினால் பாதிப்பு!

Post a Comment

Followers