நாட்டிலுள்ள அனைவருக்கும் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த தன்னுடைய சுதந்திரம் பறிபோய்விட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீடித்து வந்த யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்ததாலேயே தற்போது நல்லிணக்கம் பற்றி பேச முடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘தமிழ் வினைச் சொற்களை விபரித்தல்’ என்ற தலைப்பில், ஜுலம்பிட்டியே மங்கள தேரரால் எழுதப்பட்டுள்ள நூலின் வெளியீட்டு விழா மேல் மாகாண கலாசார சதுக்கத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், சர்வ மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர். அங்கு உரையாற்றும் போதே, மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த என்னுடைய சுதந்திரம் பறிபோய்விட்டது: மஹிந்த