இந்தியாவின் 13வது குடியரசுத் துணைத் தலைவராக வெங்கையா நாயுடு பதவியேற்றார். குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, பா.ஜ.க சார்பில் வெங்கையா நாயுடுவும், எதிர்க்கட்சி சார்பில் கோபாலகிருஷ்ண காந்தியும் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். அதில், வெங்கையா நாயுடு வெற்றிபெற்றார்.
இதையடுத்து, குடியரசுத் துணைத் தலைவராக இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
இதையடுத்து, குடியரசுத் துணைத் தலைவராக இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
0 Responses to குடியரசுத் துணைத் தலைவராக வெங்கையா நாயுடு பதவியேற்பு!