இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளில் பாரிய முன்னேற்றங்கள் ஏதுமில்லை என்று பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் போதுமானதில்லை. அதுபோல, புதிய அரசியலமைப்பினை இறுதி செய்வது தொடர்பிலான விடயத்திலும் வேகம் போதாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய அனைத்து கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு, எதிர்க்கட்சித் தலைவரை நேற்று புதன்கிழமை சந்தித்தது. பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.

0 Responses to அரசாங்கத்தின் செயற்பாடுகளில் முன்னேற்றமில்லை: பிரித்தானிய பாராளுமன்றக் குழுவிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு!