தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் தற்போது (இன்று சனிக்கிழமை மாலை) சந்திப்பொன்று இடம்பெற்று வருகின்றது.
வடக்கு மாகாண முதலமைச்சர் இல்லத்தில் நடைபெறும் இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
கடந்த காலங்களில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், முதலமைச்சர் உள்ளிட்ட தரப்புக்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்படுகின்றது.

0 Responses to சம்பந்தன் - சி.வி.விக்னேஸ்வரனுக்கு இடையில் சந்திப்பு; கூட்டமைப்பு கட்சித் தலைவர்களும் பங்கேற்பு!