சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்தான பிரேரணை தொடர்பில், பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை கையெழுத்து இடும் நடவடிக்கையில் கூட்டு எதிரணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு தொடர்பு உள்ளதாக கூட்டு எதிரணி குற்றஞ்சாட்டியே நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

0 Responses to ராஜிதவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவர மஹிந்த அணி முஸ்தீபு!