வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். பாராளுமன்றத்தில் தற்போது (இன்று வியாழக்கிழமை) விசேட உரையொன்றை ஆற்றிக் கொண்டிருக்கும் அவர், தன்னுடைய அமைச்சர் பதவியை இராஜினமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக பதவி வகித்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் திறைசேரி மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வருகின்ற நிலையிலேயே அவர் தனது பதவியை இராஜினமா செய்துள்ளார்.
ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக பதவி வகித்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் திறைசேரி மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வருகின்ற நிலையிலேயே அவர் தனது பதவியை இராஜினமா செய்துள்ளார்.
0 Responses to வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இராஜினாமா!