தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம் (வயது 77) இன்று செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.
தமிழ் சினிமா வரலாற்றில் நடிகர் சிவாஜி கணேசன் காலம் முதல் தற்போதையை ஜி.வி.பிரகாஷ்குமார் வரை சேர்ந்து நடித்தவர் நடிகர் சண்முகசுந்தரம். அவர், கங்கை அமரனின் 'கரகாட்டகாரன்' படத்தில் கனகாவின் தந்தையாக நடித்து கவனம் பெற்றவர்.
கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நடிகர் சண்முகசுந்தரம் சாலிகிராமத்திலுள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையிலேயே இன்று காலை அவர் காலமானார். ரத்தத்திலகம் படத்தின் மூலமாக அறிமுகமான இவர் கடைசியாக சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to நடிகர் சண்முகசுந்தரம் காலமானார்!