வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தற்காலிகமாக பதவி விலகுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது. நிதியமைச்சராக ரவி கருணாநாயக்க பதவி வகித்த காலத்தில் மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி முறைகேடுகள் தொடர்பில் அவருக்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, ரவி கருணாநாயக்க விசாரணைகள் முடியும் வரையில் தன்னுடைய பதவியிலிருந்து விலகியிருப்பார் என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையிலேயே, ரவி கருணாநாயக்க விசாரணைகள் முடியும் வரையில் தன்னுடைய பதவியிலிருந்து விலகியிருப்பார் என்று கூறப்படுகின்றது.
0 Responses to ரவி கருணாநாயக்க பதவி விலகுவார்?