பிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் பதவிக்காலம் முடியும் வரையில் பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்த அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

0 Responses to பிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந்த திசாநாயக்க