வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சராக சிவநேசனும், சுகாதார அமைச்சராக மருத்துவர் குணசீலனும் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
மீன்பிடி அமைச்சராக பதவி வகித்து வந்த பா.டெனீஸ்வரன் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அத்தோடு, சுகாதார அமைச்சராக பதவி வகித்து வந்த மருத்துவர் ப.சத்தியலிங்கம் கடந்த வாரம் பதவி விலகியிருந்தார். அவர்களின் வெற்றிடங்களுக்கே புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

0 Responses to வடக்கு மாகாணத்தில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!