அரசியலமைப்பின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது.
அரசியலமைப்பு வழிநடத்தல் குழு, எதிர்வரும் மாதம் 06ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது. இதன்போது, இடைக்கால அறிக்கையினை இறுதி செய்யும் வேலைகளை முன்னெடுக்கப்படுள்ளது.
அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் தயாராகியிருந்த போதிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சில திருத்தங்களை முன்வைத்திருந்த நிலையிலேயே, இடைக்கால அறிக்கை வெளியீடு தாமதமாகியுள்ளது.

0 Responses to அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில்!