நாளை மறுதினம் (ஆகஸ்ட் 05) நடைபெறவுள்ள குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வெங்கையா நாயுடு, தனக்கு ஆதரவு கோரி மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், 'நான் பாராளுமன்றத்தில் நீண்ட கால அனுபவம் பெற்றவன். பாராளுமன்ற உறுப்பினர்களின் தனி உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை எனக்கு தெரியும். வரும் ஆண்டுகளில் புதிய, நவீன இந்தியாவை படைக்க டில்லி ராஜ்யசபா மிக முக்கிய பங்கு ஆற்ற வேண்டியுள்ளது. எனவே, என்னை துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தால், அரசியல் சாசன தத்துவங்களை கடைபிடிப்பதுடன், அப்பதவியின் கண்ணியத்தை கட்டிக்காப்பேன்' என்று கூறியுள்ளார்.

0 Responses to குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்; ஆதரவு கோரி வெங்கையா நாயுடு கடிதம்!