இலங்கையில் இடம்பெற்ற இறுதி மோதல்களின் போது மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் புரிந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மீது போர்க்குற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்குகள் பிரேஸில் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளிலுள்ள நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராகக் கடமையாற்றி வரும் ஜகத் ஜயசூரிய மீது தென் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மனித உரிமை அமைப்புகள் இணைந்து வழக்குளை தாக்கல் செய்துள்ளன.

0 Responses to முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மீது போர்க்குற்ற வழக்குகள் தாக்கல்!