நாட்டில் முப்பது ஆண்டுகளாக நீடித்த பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்படுவதை தான் ஏற்க மாட்டேன் என்று பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுவரும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் உடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்படாத பயங்கரவாதம் எங்கோ ஒரு மூலையில் முளைத்துக்கொண்டு தான் இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்படவில்லை: பொலிஸ் மா அதிபர்