ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகியவற்றினை ஒரே நாளில் நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தினால் ஆலோசிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் தீர்மானத்துக்கு வந்துள்ள நிலையில், அதற்காக 20வது திருத்தச் சட்டத்தையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தயாராகி வருகின்றது.
இந்த நிலையிலேயே, ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கு ஆலோசனை!