ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) பதவியேற்றார்.
வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்து வந்த ரவி கருணாநாயக்க, பிணை முறி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் பதவி விலகியிருந்தார்.
இந்த நிலையிலேயே, வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன பதவியேற்றுள்ளார். ஏற்கனவே வகித்துவரும் விசேட திட்டங்கள் அமைச்சர் பதவியும் அவர் தொடர்ந்தும் வகிப்பார்.

0 Responses to புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன பதவியேற்றார்!