இலங்கையிலுள்ள அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவது தொடர்பான 20வது திருத்தச் சட்டமூலத்திற்கு கிழக்கு மாகாண சபை ஆதரவு தெரிவித்துள்ளது.
இதன்படி, இது தொடர்பான யோசனை இன்றைய (திங்கட்கிழமை) மாகாண சபை அமர்வுகளில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 25 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதோடு, எதிராக 8 வாக்குகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to 20வது திருத்தச் சட்டத்திற்கு கிழக்கு மாகாண சபை ஆதரவு!