‘வி.கே.சசிகலா குடும்பத்திடம் 20,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்கள் உண்டு. அவர்கள், திருடியதற்காகவே சிறை சென்றவர்கள்’ என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது: “நாங்கள் வேலூர், மதுரை, சென்னை என சிறை சென்றுள்ளோம். நாங்கள் அரசியலுக்காகவும், ஜெயலலிதாவுக்காகவும் பல முறை சிறை சென்றோம். ஆனால் தினகரன் திருடிவிட்டு சிறை சென்றார். திருடனுக்கும் தியாகிக்கும் வித்தியாசம் உள்ளது. திருடிவிட்டு சிறை சென்ற தினகரன் எப்படி தியாகியாக முடியும். ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் சசிகலா குடும்பத்திற்கு சொத்து உள்ளது.
ஜெயலலிதாவுக்கு தெரியாமல் தமிழகத்தை சூறையாடி கொள்ளையடித்த பணத்தை கொண்டு அதிமுகவை கைப்பற்றிவிடலாம், ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என எண்ணினர். நாங்கள் ஒன்றாக சேர்ந்துவிட்டோம். இனி அவர்கள் வாயில் மண்தான். தமிழக மக்களும் சசிகலா குடும்பத்தை ஏற்கவில்லை.” என்றுள்ளார்.

0 Responses to சசிகலா குடும்பத்திடம் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து: ஜெயக்குமார் குற்றச்சாட்டு!