புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என்பது நாட்டு மக்களின் கோரிக்கையாகும் என்று புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துக்களை பெற நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.
பொய்யான பிரச்சாரங்களை கூறி, புதிய அரசியலமைப்பை கொண்டு வரும் நடவடிக்கைகளை சிலர் குழப்ப முற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே லால் விஜயநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பு மக்களின் கோரிக்கையாகும்: லால் விஜயநாயக்க