நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை முற்றாக மாற்றுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனுமதி வழங்காது என்று அந்தக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் காணப்படுகின்ற அதிகாரங்களை வரையறுத்து அந்த முறையை தொடர்ந்து பேணிச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை சம்பந்தமாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

0 Responses to நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக மாற்ற அனுமதியில்லை: நிமல் சிறிபால டி சில்வா