நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் அபிவிருத்தி விருப்பங்கள் ஒருபோதும் மீறப்படாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொது மக்களினதும் நலன்கள் மற்றும் அபிவிருத்திக்காவே தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலன்னறுவை விஜிதபுர மகா வித்தியாலயத்தின் புதிய ஆரம்ப கற்றல் நிலையத்தை நேற்று வியாழக்கிழமை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கட்சியை அன்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் பாடுபடுகின்றது. எவராவது மனக்குறைகளை முன்வைக்கும் போது அரசாங்கம் பூரண பங்களிப்பை வழங்கி அவற்றை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கின்றது.” என்றுள்ளார்.

0 Responses to நாட்டு மக்களின் அபிவிருத்தி விருப்பங்கள் ஒருபோதும் மீறப்படாது: மைத்திரி