தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி உள்ளிட்ட தேசியத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பினை நீக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
பாதுகாப்பு மேம்பாட்டுக் குழு, இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களான தி.மு.க தலைவர் கருணாநிதி, ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த லாலு பிரசாத் யாதவ், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுவந்த ‘இசட்’ பிரிவு பாதுக்காப்பை நீக்குமாறு, மத்திய அமைச்சகத்துக்குப் பரிந்துரைசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு நீக்கம்; மத்திய அரசு முடிவு?