முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிரான சட்ட நடவடிக்கையின் போது, அவருக்கு எதிராக சாட்சி வழங்குவதற்கு தாம் முன்னிலையாவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சர்வதேச மனிதவுரிமைகள் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய நிரபராதி என உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் அவசியமான நடவடிக்கை எடுக்கும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

0 Responses to ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சாட்சி வழங்குவேன்: பொன்சேகா