“என்னை சிறைக்கு அனுப்பினால் தப்பித்து விடலாம் என்று ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர். நான் அரசாங்க பணத்தை கையாடல் செய்தோ, ஊடல் செய்தோ, பொதுமக்கள் பணத்தை கொள்ளையடித்தோ சிறைக்கு செல்லவில்லை. என்றும் டி.டி.வி.தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
தன்னை முதல்வராக்கிய சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்கிறார் என்று டி.டி.வி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
0 Responses to எடப்பாடி பழனிசாமி சிறை செல்வார்: டி.டி.வி.தினகரன் பேட்டி