Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சரத் பொன்சேகாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கு கூட்டு எதிரணி (மஹிந்த அணி) தீர்மானித்துள்ளது. இதனை, கூட்டு எதிரணியின் பிரதி இணைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் சொய்ஸா தெரிவித்துள்ளார்.

கடந்த தினங்களில் இராணுவத்துக்கு எதிராக சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையில், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பொன்சேகாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர மஹிந்த அணி முடிவு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.