Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேர்தலில் வெற்றிபெற்றவுடன் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் உடனே அதிகரிப்பது பற்றி வருமான வரித்துறை உடனடியாக ஏன் விசாரிப்பதில்லை என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், தேர்தலின் போது காட்டப்படும் சொத்துக்கள், தேர்தலுக்கு பின் அதிகரிப்பது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது பற்றி விளக்க வேண்டும். சொத்து விவரங்களை ஒப்பிட என்ன வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

0 Responses to அரசியல்வாதிகளின் சொத்துக்கள் திடீரென அதிகரிப்பது தொடர்பில் ஏன் விசாரிப்பதில்லை: உச்ச நீதிமன்றம் கேள்வி!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.