Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் திருத்தச் சட்ட மூலங்கள் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட முறைமை தவறானது என்று சுட்டிக்காட்டி முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் திருத்தச் சட்ட மூலங்கள் தவறான முன்னேற்பாடுகளைக் கொண்டுள்ளதாக கூட்டு எதிரணி தெரிவித்து வருகின்ற நிலையில், அந்த அணியோடு நெருக்கமாக இயங்கி வரும் முன்னாள் பிரதம நீதியரசர் மனுத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to மாகாண சபைத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சரத் என் சில்வா வழக்கு!

Post a Comment

Followers