கூட்டாட்சி அரசாங்கத்தின் தொடர் நடவடிக்கைகள் பற்றி மாதமொரு முறை கூடி ஆராய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையும் தீர்மானித்துள்ளன.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கிடையில் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தற்போது தோற்றியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறியமுடிகிறது. இதேவேளை, தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, தீர்மானிக்கப்பட்டுள்ளது.

0 Responses to கூட்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி மாதமொரு முறை சந்தித்துப் பேச மைத்திரி - ரணில் முடிவு!