‛நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு தொடர்ந்து போராடும் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சரான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக தமிழக மாணவர்களின் உணர்வுகளுக்கு தமிழக அரசு மதிக்கிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு தொடர்ந்து போராடும். இவ்விவகாரத்தில் மாணவர்களுக்கு ஆதரவாகவே தமிழக அரசு செயல்படும்.” என்றுள்ளார்.

0 Responses to ‛நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு தொடர்ந்து போராடும்: ஜெயக்குமார்