Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரி அமெரிக்கா பயணம்!

பதிந்தவர்: தம்பியன் 17 September 2017

ஐக்கிய நாடுகளின் 72வது அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கான பயணத்தை சற்றுமுன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வுகளில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி, அங்கு வெளிநாட்டுத் தலைவர்களுடனான சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார்.

0 Responses to ஜனாதிபதி மைத்திரி அமெரிக்கா பயணம்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.