கடந்த காலத்தில் தவறிழைத்த இராணுவ அதிகாரிகளைத் தண்டிப்பதற்கு சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை. அதற்கு இலங்கையிலுள்ள நீதிமன்றக் கட்டமைப்பே போதுமானது என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சாட்சியமளிக்கத் தயார் என்று சரத் பொன்சேகா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்த நிலையிலேயே, இன்று புதன்கிழமை மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சாட்சியமளிக்கத் தயார் என்று சரத் பொன்சேகா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்த நிலையிலேயே, இன்று புதன்கிழமை மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to தவறிழைத்த இராணுவ அதிகாரிகளைத் தண்டிக்க சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை: பொன்சேகா