தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் அரசின் முயற்சியை தி.மு.க. முறியடிக்கும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு, நவோதயா பள்ளிகள் என மாநிலத்தின் கல்வி உரிமையை மத்திய அரசு கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும் சமஸ்கிருதம் மற்றும் இந்தியை திணிப்பதே பா.ஜ.க அரசின் கொள்கை மற்றும் செயல்திட்டம் என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசின் முயற்சிக்கு அதிமுக அரசு முனைப்பான எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை என்றும் மத்திய பாஜக அரசுக்கு அதிமுக அரசு அடிமைச் சேவகம் செய்வதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
வரும் கல்வி ஆண்டில் மும்மொழி பாடத்திட்டத்தை கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

0 Responses to சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியை திணிக்கும் பா.ஜ.க.வின் சதித்திட்டத்தை தி.மு.க முறியடிக்கும்: மு.க.ஸ்டாலின்